CN Annathurai Short Stories

CN Annathurai Short Stories


Unabridged

Sale price $4.50 Regular price$9.00
Save 50.0%
Quantity:
Add to wishlist
  • Cancel anytime!
  • Memberships will renew every month
  • One credit every month on renewal
  • You can spend 1 credit every month to get an audiobook
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை  108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 23 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன்.

CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have the 23 stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are

63 மனித மந்தை

64 ரொட்டித்துண்டு

65 குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்

66 இருவர்

67 முன்று கடிதங்கள்

68 சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு

69 தேவதையின் துயரம்

70 ஒருவன்தான் பிடிபட்டான்

71 யோகாப்யாசம்

72 வேலை கிடைத்தது!

73 குமாரி சூர்யா

74 பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள்

75 அறுவடை

76 நகைத்தாள் நங்கை

77 யார்மீது கோபித்துக் கொள்வது?

78 ஒரு முட்டாளின் கதை!

79 அல்லாடும் ஆண்டவன்

80 போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார்

81 சமூக சேவகி சாருபாலா

82 குற்றவாளி கூண்டுக்கு வெளியே

83 திறப்பு விழா

84 கனவான்

85 மேலதிகாரி

Ratings & Reviews

Review guidelines

Be the first to rate this audiobook Be the first to rate this book

No one has rated or reviewed CN Annathurai Short Stories yet. Listened to it? Would you recommend it? No one has rated or reviewed CN Annathurai Short Stories yet. Read it? Would you recommend it?

Rate and review this book, just like in the Downpour app.

Listened to this one? Read this one?

Share what you thought and help others decide.

Sign in to write a review