
உயிர்த் துகிலின் ரகசியம் நீதானோ!
Read by
Kamali Maduraiveeran
Release:
07/07/2026
Runtime:
5h 3m
Unabridged
Quantity:
Monthly Membership
$12.99
Cancel anytime!
Memberships will renew every month
One credit every month on renewal
You can spend 1 credit every month to get an audiobook
கட்டாயத் திருமணத்தை நிறுத்த நினைக்கும் நம் கதையின் நாயகன் சித்தார்த், அவனோட அறைக்குள் திருட வந்து வசமாக அவன்கிட்ட மாட்டிக்கிற நம்ம நாயகி தூலிகா… கல்யாணத்தை நிறுத்த அவ கழுத்தில் அவசரமாய் தாலி கட்டுகிறான், இருவருக்குள் காதலும் மலர்கிறது!
ஆனால், ஐ.வி.எஃப் முறையில் கர்ப்பம் தரித்த தூலிகா தன் மாமனாரைக் கொலை செய்துவிட்டு மாயமாக, சித்தார்த் அவளைக் கண்டுபிடித்து மர்மங்களை உடைத்து இணைந்தானா என்ற அதிரடி த்ரில்லர் காவியம்!
Release:
2026-07-07
Runtime:
5h 3m
Format:
audio
Weight:
0.0 lb
Language:
Tamil
ISBN:
9780466842772
Publisher:
INAudio
Praise
