கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995

கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995


Unabridged

Sale price $2.60 Regular price$4.00
Save 35.0%
Quantity:
Add to wishlist
  • Cancel anytime!
  • Memberships will renew every month
  • One credit every month on renewal
  • You can spend 1 credit every month to get an audiobook
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.

ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.

இந்த ஒலி நூலில் 2001 முதல் 2005 வரையில் ராஜநாராயணன் எழுதிய

இளைய பாரதத்தினாய்

சீதாவின் கல்யாணம்

தொண்டு

கோடாங்கிப் பேய்

திரிபு

வலி வலி

என்ற 6 கதைகள் இடம் பெறுகின்றன‌