
நன்னூல்
Read by
ரமணி
Release:
05/19/2026
Runtime:
1h 27m
Unabridged
Quantity:
Monthly Membership
$12.99
Cancel anytime!
Memberships will renew every month
One credit every month on renewal
You can spend 1 credit every month to get an audiobook
நன்னூல் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் உரையையும் முதல் நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது. நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளை கொண்டுள்ள நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
பாயிரம் - 55 நூற்பாக்கள்
எழுத்ததிகாரம் - 202 நூற்பாக்கள்
சொல்லதிகாரம் - 205 நூற்பாக்கள்
நன்னூலுக்குச் செவ்வனே ஒலிவடிவம் கொடுத்துள்ளவர் முனைவர் ரமணி.
Release:
2026-05-19
Runtime:
1h 27m
Format:
audio
Weight:
0.0 lb
Language:
Tamil
ISBN:
9780466964481
Publisher:
INAudio
Praise
