{"product_id":"book-yp94","title":"Devi","description":"\u003cp\u003eகேரள-தமிழ் எல்லை ஊரில், பணமில்லாத இளைஞர்கள் ஒரு சமூக நாடகம் போடத் துடிக்கிறார்கள். மூன்று பெண் கேரக்டர்கள் வேண்டும் என்ற பழைய விதி, குறைந்த பட்ஜெட், நடிகை தேடும் பயணம் - எல்லாம் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன.\u003c\/p\u003e\u003cp\u003eபதற்றம், காமம், சிரிப்பு, கோபம், துக்கம், பயம், வெற்றியின் போதை, பெண் எனும் ஆளுமை தரும் பல வகை பரிணாமங்கள் - இளமையின் ஒவ்வொரு துடிப்பும் இதில் அடங்கும்.\u003c\/p\u003e\u003cp\u003eபழைய ஆர்மோனியக் கட்டைகள், தபேலாத் துள்ளல், ஊர்க்கூட்டத்தின் கைதட்டல், ஒரு பெண்ணின் மூன்று வித்தியாசக் குரல்கள் - எல்லாம் சேர்ந்து கண்ணால் பார்க்காமலேயே மனதில் மேடையை உருப்பெற வைக்கும் கதை - தேவி. கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே!\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":50428732539184,"sku":"BDyp94","price":6.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/yp94-cover.jpg?v=1765586294","url":"https:\/\/downpour.com\/products\/book-yp94","provider":"Downpour","version":"1.0","type":"link"}