{"product_id":"book-yl4a","title":"Sufi Philosophy Stories | சூஃபி தத்துவக் கதைகள் | Tamil Audio Book","description":"\u003cp\u003e\u003cem\u003eசூஃபி கதைகள் என்பது அன்பு, ஈகை, உண்மை மற்றும் இறைவனை அடையும் பாதையை சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் உணர்த்தும் ஆன்மீகக் கதைகள். சூஃபி ஞானிகளின் போதனைகளில் இருந்து தோன்றிய கதைகள் . பணிவு, தியானம், கருணை, தன்னறிவு ஆகியவற்றைக் கற்பிக்கும் இந்த சூஃபி கதைகள், வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தத்தை காண வழிநடத்தும்.மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மனநிம்மதியை அடைய விரும்பும் அனைவருக்கும் இது ஒரு ஆன்மீகச் சொத்தாக இருக்கும். \u003c\/em\u003e\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":50428543566128,"sku":"BDyl4a","price":3.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/yl4a-cover.jpg?v=1765502464","url":"https:\/\/downpour.com\/products\/book-yl4a","provider":"Downpour","version":"1.0","type":"link"}