{"product_id":"book-yen0","title":"Kundalakeshi Full Story | குண்டலகேசி | நாதகுத்தனார் | Tamil Audio Book","description":"\u003cp\u003eகுண்டலகேசி தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற நூல் ஆகும். இது ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.\u003c\/p\u003e\u003cp\u003eதன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":50393232736560,"sku":"BDyen0","price":1.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/yen0-cover.jpg?v=1765532530","url":"https:\/\/downpour.com\/products\/book-yen0","provider":"Downpour","version":"1.0","type":"link"}