{"product_id":"book-wvg2","title":"Siragu","description":"\u003cp\u003eகணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் - சங்கு - ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் - இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா?\u003c\/p\u003e\u003cp\u003eஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா?\u003c\/p\u003e\u003cp\u003eஇந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":50369120600368,"sku":"BDwvg2","price":6.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/wvg2-cover.jpg?v=1765529358","url":"https:\/\/downpour.com\/products\/book-wvg2","provider":"Downpour","version":"1.0","type":"link"}