{"product_id":"book-s9e8","title":"Patthumalai Bandham","description":"\u003cp\u003ePathumalai Bandham by Kalachakkaram Narasimma\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eவழங்குபவர்கள்: Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம்\u003c\/p\u003e\u003cp\u003eவாசிப்பவர்: புஷ்பலதா பார்த்திபன்\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eகாலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல்கள் அமானுஷ்யம், ஆச்சரியம், வரலாற்றுத் தகவல்கள் கொண்ட சுவாரசியமான நடையுடன் வாசகர்களை ஒருதனி உலகத்துக்குள் அழைத்துச் செல்பவை. புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் எழுத்து நடையை கொண்டவை.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eபத்து மலை பந்தம் என்ற இந்த நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.நவ பாசாண முருகன் சிலை மற்றும் அதை சுற்றி நடக்கும் அதிசய சம்பவங்கள் என இந்த நாவல் தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்கு பாய்ந்து செல்லும் விமானத்தை போல பறந்து செல்கிறது.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eசித்தர்களின் வாழ்க்கை, அவர்களது அரிய செயல்கள், தவறாக நடப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் தண்டனை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என இந்த நாவல் சொல்லும் விவரங்கள் ஏராளம். சுவாரசியமான ஒரு ஆச்சரிய ஆன்மீக பயணத்தை இந்த நாவல் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஎழுத்தாளர் Kalachakkaram Narasimma (Author) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":50139048509744,"sku":"BDs9e8","price":3.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/s9e8-cover.jpg?v=1759440685","url":"https:\/\/downpour.com\/products\/book-s9e8","provider":"Downpour","version":"1.0","type":"link"}