{"product_id":"book-ja7t","title":"நானின்று நானில்லை : Naanindru Naanillai","description":"\u003cp\u003e\u003cstrong\u003eநாளை திருமணம் என்ற ரீதியில் வீடெங்கும் உறவுகள் நிறைந்திருக்க, ஆதிராவைச் சுற்றி தோழிகள் மற்றும் உறவுப் பெண்களின் கூட்டம்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e\u003cstrong\u003eநாளை இதே நேரம் வேறொரு ஆடவன் கைகளில் இருந்து கட்டப்பட்ட மாங்கல்யம் அவள் கழுத்தை நிறைத்து இருக்கும். மனம் தான் தன்னவனை விடுத்து மாற்றானை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e\u003cstrong\u003eஎப்படி என்னால் மேகனை மறந்து மற்றொருவனை மணக்க முடியும்?\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eஒருவேளை ஊரின் முக்கால் வாசி பெண்கள் கூறுவதைப்போல் திருமணம் ஆனதும் அனைத்தும் மாறிவிடுமா?\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e\u003cstrong\u003eஇல்லை எப்படி சாத்தியம்...எப்படி என்னால் முடியும்? என்று உள்மனம் கேள்வியெழுப்ப,\u003c\/strong\u003e\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e\u003cstrong\u003eமுடியும் உன் தந்தைக்காக... அவரின் பாசத்திற்காக... முடிந்துதான் ஆக வேண்டும். என்று அவளே விடையும் கூறிக் கொண்டாள் ஆதிரை .\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Findaway World, LLC","offers":[{"title":"Audiobook","offer_id":49402036945200,"sku":"BDja7t","price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/612293-ja7t-Square.jpg?v=1735602464","url":"https:\/\/downpour.com\/products\/book-ja7t","provider":"Downpour","version":"1.0","type":"link"}