{"product_id":"book-iskm","title":"Ayodhi A to Z","description":"\u003cp\u003eமுன்பெல்லாம் அயோத்தி என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ ராமன் எனும் பெயர்தான். ஆனால் 6 டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, 'சர்ச்சைக்குரிய இடம்' என்றுதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அயோத்தியில் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது குறித்த வரலாற்று உண்மைகள் பலருக்கும் தெரியவில்லை.\u003c\/p\u003e\u003cul\u003e\n\u003cli\u003eஅயோத்தியில் ராமர் அவதரித்தார் என்பதற்கான புராண ஆதாரங்கள் யாவை?\u003c\/li\u003e\n\u003cli\u003eபாபர் மசூதியின் வரலாறு என்ன?\u003c\/li\u003e\n\u003cli\u003eநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இந்தப் பிரச்சினையில் இருக்கும் சிக்கல்கள் யாவை?\u003c\/li\u003e\n\u003cli\u003eஇந்தப் பிரச்சினையால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?\u003c\/li\u003e\n\u003cli\u003eஅயோத்தி தொடர்பாக நடந்த வழக்குகள் எத்தனை? இறுதித் தீர்ப்பின் சாராம்சம் என்ன?\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\u003cp\u003eஇவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விளக்கமளிக்கிறது.\u003c\/p\u003e\u003cp\u003eஇந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வின் ஆதாரபூர்வ பதிவாக இந்தப் புத்தகம் இருக்கும்.\u003c\/p\u003e\u003cp\u003eஎழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49449211429168,"sku":"BDiskm","price":1.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/iskm-Square-cover.jpg?v=1779527589","url":"https:\/\/downpour.com\/products\/book-iskm","provider":"Downpour","version":"1.0","type":"link"}