{"product_id":"book-irwx","title":"Article 370 - Indiavin Kashmir","description":"\u003cul\u003e\n\u003cli\u003eமகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்?\u003c\/li\u003e\n\u003cli\u003eஆர்ட்டிகிள் 370 என்பது என்ன?\u003c\/li\u003e\n\u003cli\u003eகாஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது?\u003c\/li\u003e\n\u003cli\u003eகாஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா?\u003c\/li\u003e\n\u003cli\u003eஇந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா?\u003c\/li\u003e\n\u003cli\u003eஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன?\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\u003cbr\u003e\u003cp\u003eஅத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன்.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஎழுத்தாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49448964653360,"sku":"BDirwx","price":2.49,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/irwx-Square-cover.jpg?v=1773601921","url":"https:\/\/downpour.com\/products\/book-irwx","provider":"Downpour","version":"1.0","type":"link"}