{"product_id":"book-irlw","title":"Pani Uruguvathillai","description":"\u003cp\u003eபனி உருகுவதில்லை தொகுப்பில் எழுத்தாளர் அருண்மொழி நங்கை தான் பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது.\u003c\/p\u003e\u003cp\u003eபுகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.\u003c\/p\u003e\u003cbr\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49448832958768,"sku":"BDirlw","price":15.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/irlw-Square-cover.jpg?v=1773601091","url":"https:\/\/downpour.com\/products\/book-irlw","provider":"Downpour","version":"1.0","type":"link"}