{"product_id":"book-irbs","title":"Ayndhaavadhu Marundhu","description":"\u003cp\u003eஇயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.\u003c\/p\u003e\u003cbr\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49403868905776,"sku":"BDirbs","price":4.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/irbs-Square-cover.jpg?v=1773599936","url":"https:\/\/downpour.com\/products\/book-irbs","provider":"Downpour","version":"1.0","type":"link"}