{"product_id":"book-ikwm","title":"கனவு தேசம்  - Kanavu Desam","description":"\u003cp\u003eபவள சங்கரி  கனவு தேசம்  - சிறு கதை தொகுப்பு \u003c\/p\u003e\u003cp\u003eNarrator உமா மஹேஸ்வரி \u003c\/p\u003e\u003cp\u003eவாழ்க்கைச் சக்கரம் சுழலும் போது அது பல நேரங்கள் பாரபட்சமின்றி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போட்டுவிடும் . அது மனித மனங்களாக இருந்தாலும் கூட அதற்குக் கவலை இல்லை. கால தேவனுக்கு பெரியவன், சிறியவன், அறிவாளி மூடன், மூர்க்கன் என்ற பாகுபாடெல்லாம் கூட கிடையாது. நியாய தராசில் அனைத்தும் சமம் .\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49403115864368,"sku":"BDikwm","price":4.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/ikwm-Square-cover.jpg?v=1773587116","url":"https:\/\/downpour.com\/products\/book-ikwm","provider":"Downpour","version":"1.0","type":"link"}