{"product_id":"book-ij19","title":"Sathiya Sodhanai Part 4","description":"\u003cp\u003e(\u003cem\u003eThe Story of my Experiments with Truth\u003c\/em\u003e) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் \u003cem\u003eஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல\u003c\/em\u003e எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை \u003cem\u003eஒரு திறந்த புத்தகம்\u003c\/em\u003e என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.\u003c\/p\u003e\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49403103871280,"sku":"BDij19","price":9.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/ij19-Square-cover.jpg?v=1773584451","url":"https:\/\/downpour.com\/products\/book-ij19","provider":"Downpour","version":"1.0","type":"link"}