{"product_id":"book-i60r","title":"வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே","description":"\u003cp\u003eசிறுவயது முதலே நாயகனை மனதில் வைத்து காதலில் உருகும் நம் நாயகிகள் இதழினி மற்றும் தன்மதி.\u003c\/p\u003e\u003cp\u003eதன் குரல் மூலம் அறிமுகமாகிய பெண்களை விரும்பும் நாயகர்கள் ஜீவன் மற்றும் சஞ்சய்.\u003c\/p\u003e\u003cp\u003eதந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமண வாழ்வில் இணையும் ஜீவன்-இதழினி மற்றும் சஞ்சய்-தன்மதி.\u003c\/p\u003e\u003cp\u003eஇரு நாயகர்களும் தங்கள் காதலை தங்கள் மனம் முடித்த பெண்களிடம் உணர்வார்களா? அல்லது அவர்கள் காதலித்த வஞ்சியின் குரலை மனதில் நிறுத்தி கரம் பிடித்த பெண்களை தண்டிப்பார்களா?\u003c\/p\u003e\u003cp\u003eவஞ்சனையில் சிக்கிய நாயகர்களை அதிலிருந்து மீட்பார்களா வஞ்சிக்கொடிகள்?\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49407220875568,"sku":"BDi60r","price":5.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/i60r-Square-cover.jpg?v=1773567023","url":"https:\/\/downpour.com\/products\/book-i60r","provider":"Downpour","version":"1.0","type":"link"}