{"product_id":"book-hu0f","title":"Magarantham Thangum Malaraval","description":"\u003cp\u003eதந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா.\u003c\/p\u003e\u003cp\u003eகாலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!  \u003c\/p\u003e\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49409415971120,"sku":"BDhu0f","price":6.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/hu0f-Square-cover.jpg?v=1773168352","url":"https:\/\/downpour.com\/products\/book-hu0f","provider":"Downpour","version":"1.0","type":"link"}