{"product_id":"book-hmd1","title":"கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1958‍‍ - 1960","description":"\u003cp\u003eகி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.\u003c\/p\u003e\u003cp\u003e1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.\u003c\/p\u003e\u003cp\u003eகி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.\u003c\/p\u003e\u003cp\u003eரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.\u003c\/p\u003e\u003cp\u003eஇந்த ஒலி நூலில் 1958 முதல் 1960 வரையில் ராஜ நாராயணன் எழுதிய\u003c\/p\u003e\u003cp\u003eமாயமான்\u003c\/p\u003e\u003cp\u003eஎழுத மறந்த கதை\u003c\/p\u003e\u003cp\u003eகதவு\u003c\/p\u003e\u003cp\u003eஜடாயு\u003c\/p\u003e\u003cp\u003eமனிதம்\u003c\/p\u003e\u003cp\u003eமின்னல்\u003c\/p\u003e\u003cp\u003eஎன்ற 6 கதைகள் இடம் பெறுகின்றன.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49408402817328,"sku":"BDhmd1","price":3.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/hmd1-Square-cover.jpg?v=1773110448","url":"https:\/\/downpour.com\/products\/book-hmd1","provider":"Downpour","version":"1.0","type":"link"}