{"product_id":"book-hk6g","title":"தனிப்பாடல்கள்","description":"\u003cp\u003eதனிப்பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் பாரதியாரின் 24 கவிதைகளை ரமணி இந்த ஒலி நூலில் அளித்திருக்கிறார்.\u003c\/p\u003e\u003cp\u003eபாரதியார் கவிதைகளில் மிகவும் பரிச்சயமான பல வரிகள் இந்த ஒலி நூலில் காணக் கிடக்கின்றன.\u003c\/p\u003e\u003cp\u003e\"காதலினாலுயிர் தோன்றும். இங்கு\u003c\/p\u003e\u003cp\u003eகாதலினாலுயிர் வீரத்திலேறும்.\u003c\/p\u003e\u003cp\u003eகாதலினாலறிவெய்தும் இங்கு\u003c\/p\u003e\u003cp\u003eகாதல் கவிதைப் பயிரை வளர்க்கும்.\"\u003c\/p\u003e\u003cp\u003e\"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை\u003c\/p\u003e\u003cp\u003eஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;\u003c\/p\u003e\u003cp\u003eவெந்து தணிந்தது காடு தழல்\u003c\/p\u003e\u003cp\u003eவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?\u003c\/p\u003e\u003cp\u003eதத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.\"\u003c\/p\u003e\u003cp\u003e\"சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது\u003c\/p\u003e\u003cp\u003eசொற்புதிது சோதி மிக்க‌\u003c\/p\u003e\u003cp\u003eநவகவிதை எந்நாளும் அழியாத‌\u003c\/p\u003e\u003cp\u003eமாகவிதை...\"\u003c\/p\u003e\u003cp\u003eபோன்ற வரிகள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன,\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49408213778736,"sku":"BDhk6g","price":3.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/hk6g-Square-cover.jpg?v=1773097164","url":"https:\/\/downpour.com\/products\/book-hk6g","provider":"Downpour","version":"1.0","type":"link"}