{"product_id":"book-hjlw","title":"வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1","description":"\u003cp\u003eவங்கச் சிறுகதைகள் Vol 1\u003c\/p\u003e\u003cp\u003eதமிழாக்கம்  சு கிருஷ்ணமூர்த்தி\u003c\/p\u003e\u003cp\u003e1. இறுதி வார்த்தை : தாராசங்கர் பந்த்யோபாத்தியாய்\u003c\/p\u003e\u003cp\u003e2. ஓட்டர் சாவித்திரி பாலா: பனஃபூல்\u003c\/p\u003e\u003cp\u003e3. சாரங்க் : அசிந்த்ய குமார் சென் குப்தா\u003c\/p\u003e\u003cp\u003e4. ராணி பசந்த்: அன்னதா சங்கர் ராய்\u003c\/p\u003e\u003cp\u003e5. காணாமற்போனவன்: பிரமேந்திர மித்ரா\u003c\/p\u003e\u003cp\u003e6. சரிவு : சதிநாத் பாதுரி\u003c\/p\u003e\u003cp\u003e7. எல்லைக்கோட்டின் எல்லை: ஆஷாபூர்ணாதேவி\u003c\/p\u003e\u003cp\u003e8. மோசக்காரி: சுபாத்கோஷ்\u003c\/p\u003e\u003cp\u003e9. ஒரு காதல் கதை: நரேந்திர நாத் மித்ரா\u003c\/p\u003e\u003cp\u003e10. மதிப்புக்குரிய விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு; நாராயண் கங்கோபாத்தியாய்\u003c\/p\u003e\u003cp\u003eமுன்னுரை ( ஆசிரியர் குறிப்பிலிருந்து ஒரு சில வரிகள் ) excerpts\u003c\/p\u003e\u003cp\u003eநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் \"ஆதான்-பிரதான்\" என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும்.\u003c\/p\u003e\u003cp\u003eரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர்.\u003c\/p\u003e\u003cp\u003eஇந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49421678641456,"sku":"BDhjlw","price":4.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/hjlw-Square-cover.jpg?v=1773092342","url":"https:\/\/downpour.com\/products\/book-hjlw","provider":"Downpour","version":"1.0","type":"link"}