{"product_id":"book-h8r9","title":"Kutumpa Vilakku","description":"\u003cp\u003eபாரதிதாசன் குடும்ப விளக்கு\u003c\/p\u003e\u003cp\u003eநல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்னும் கருத்தை முன்னிறுத்தி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமது குடும்ப விளக்கு நூலினை எழுதியுள்ளார்.\u003c\/p\u003e\u003cp\u003eகுடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு எனும் நூலால் பின்னப்பட்டு, பாசவலையில் கட்டுண்டிருக்குமாறு பணித்துள்ளார்.\u003c\/p\u003e\u003cp\u003eகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கு தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைந்து, இல்லறம் சிறக்கிறது என்கிறார்.\u003c\/p\u003e\u003cp\u003eஅதிகாலையில் துயில் எழுவது முதல் தனது கடமைகளைச் செவ்வனே செய்யும் ஒரு பெண்ணாகக் குடும்ப விளக்கின் தலைவியை மிளிரச் செய்துள்ளார்.\u003c\/p\u003e\u003cp\u003eநேர்மையாக வாணிபம் செய்து பொருள் ஈட்டுபவனாகத் தலைவன் படைக்கப்பட்டுள்ளான்.‌\u003c\/p\u003e\u003cp\u003eஅன்பான பெற்றோர், அழகான குழந்தைகளுடன் சிறந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்நூல் வழியாகக் காட்டியுள்ளார்.\u003c\/p\u003e\u003cp\u003eபாரதிதாசனின் குடும்ப விளக்கு வழிநின்று, குடும்பங்கள் சிறப்புற அமையுமானால், இந்தச் சமுதாயம் உயர்வடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49414876627248,"sku":"BDh8r9","price":6.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/h8r9-Square-cover.jpg?v=1773528097","url":"https:\/\/downpour.com\/products\/book-h8r9","provider":"Downpour","version":"1.0","type":"link"}