{"product_id":"book-gpqr","title":"வெளிச்சம் - Velicham","description":"\u003cp\u003eஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ளம் ஒன்றி காதல் அரும்ப, காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காதலுக்குத் சவாலாக ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, ஜாதகம் என்று பல இடைவெளிகளை சமூகம் உருவாக்குகிறது.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eகடல் கடந்தும், வான் கடந்தும் பொருள்தேடி அலைகிற இன்றைய காலக்கட்டத்தில் இனக்கட்டுப்பாடுகளும் சாதிக்கட்டுப்பாடுகளும் முழுவதும் தகர்ந்து போகாவிட்டாலும் ஓரளவு தளர்ந்துள்ளன. \u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஆனால் மதத்தின் பிடியில் சிக்கிய மனிதனின் மனநிலை எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது? தனிப்பட்ட மனிதர்களின் தயாள குணமும், விதிவசமாய் நிகழும் சம்பவங்களும் அந்தக் காழ்ப்பை அகற்றி அதைக் கனிவினால் நிறைக்க இயலுமா?\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eசுவாரசியமான திருப்பங்களுடன் இதற்கு வெளிச்சமிட்டு விடை அளிக்கும் படைப்பு 'வெளிச்சம்' .\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49415576715568,"sku":"BDgpqr","price":3.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/gpqr-Square-cover.jpg?v=1773499025","url":"https:\/\/downpour.com\/products\/book-gpqr","provider":"Downpour","version":"1.0","type":"link"}