{"product_id":"book-gngn","title":"Vamsadhara - Vol. 1 - வம்சதாரா","description":"\u003cp\u003eவம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா \u003c\/p\u003e\u003cp\u003eவட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் \u003c\/p\u003e\u003cp\u003e*************\u003c\/p\u003e\u003cp\u003eகல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது \u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eதமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் .\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49423597961520,"sku":"BDgngn","price":8.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/gngn-Square-cover.jpg?v=1773494565","url":"https:\/\/downpour.com\/products\/book-gngn","provider":"Downpour","version":"1.0","type":"link"}