{"product_id":"book-gn4m","title":"Yaathrigan - யாத்ரீகன்","description":"\u003cp\u003eபுனைவுக் கதைகள் மட்டுமே எழுத முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த என்னை, யாத்ரீகன் போன்றதொரு மனிதத்தின் கதையையும் எழுத வைத்ததற்கு இயக்குனர் 'ழகரம்' க்ரிஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் - ஆசிரியர் - கவா கம்ஸ் \u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eயாத்ரீகன் - \"அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ்\"\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஒவ்வொருவரும் கடிப்பாகப் பயணம் செய்யக்கூடிய வாழ்க்கை வண்டி இது. கதையாசிரியர் நம் பயணத்தை தனக்கே உரிய தனித்துவத்தில் மிக அழகாக வடிவமைத்துள்ளார்.\u003c\/p\u003e\u003cp\u003eமிக சுவாரசியமான நிறுத்தங்களுடன், எதிர்பாராத வளைவுகளோஎடும், வித்தியாசமான பயணிகளுடனும் நாம் பயணம் செய்தாலும், \"அன்பு\" என்ற பயணச்சீட்டு அனைவரையும் ஒரே பாதையில் எடுத்துச்செல்வது மிக அருமை. சின்ன சின்ன சந்தோஷங்களையும் நாம் மறந்த மனித உணர்வுகளையும் நினைவுபடுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள் \u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஇந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு \"யாத்ரீகனும்\" உணர வைக்கும் கதாசிரியரும் கைத் தட்டல்கள் நிச்சயம் .\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு \u003c\/p\u003e\u003cp\u003eஎன்ற திருக்குறளின் உருவமாய் ஒவ்வொரு கதா பாத்திரமும் வலம் வந்திருப்பது கதா சிரியருக்கு அன்பின் மேல் இருக்கும் அளப்பெரிய நம்பிக்கையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது \u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஅன்பைக் காதலிக்கும் ஒவ்வொருவரும் இந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள் . அதுவே கதாசிரியரை இன்னும் நிறைய அறம் போற்றும் மகிழ்ச்சி தரும் பாதிப்புக்களை உருவாக்க ஊக்கப்படுத்தும்.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eபயணங்கள் தொடரட்டும் \u003c\/p\u003e\u003cp\u003eபுதுவுலகம் பிறக்கட்டும் \u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஇன்னும் பல வெற்றிப்படைப்புக்கள் சமுதாயத்திற்குத் தந்திட என் இதய பூர்வமான வாழ்த்துக்கள் \u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003e- இளந்த\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49423596814640,"sku":"BDgn4m","price":6.83,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/gn4m-Square-cover.jpg?v=1773494220","url":"https:\/\/downpour.com\/products\/book-gn4m","provider":"Downpour","version":"1.0","type":"link"}