{"product_id":"book-gksk","title":"Anna Poems","description":"\u003cp\u003eஅண்ணாதுரை அவர்கள் அப்படி என்ன எழுதிவிட்டார் என்று கேளுங்கள்.\u003c\/p\u003e\u003cp\u003eஇதுதான் பதில்.\u003c\/p\u003e\u003cp\u003e288 கடிதங்கள் திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழ்களில் எழுதியவை; 1476 கட்டுரைகள் விடுதலை, திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 108 சிறுகதைகள் திராவிட நாடு, காஞ்சி இதழ்களில்; 5 நாவல்கள்; 24 குறு நாவல்கள்; 76 கவிதைகள் திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 61 நாடகங்கள் குடியரசு, திராவிட நாடு, காஞ்சி, இதழ்களில்; 26 சொற்பொழிவுகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில்; 170 மேடைப்பேச்சுகள்; 118 சட்டமன்ற உரைகள்; 24 பாராளுமன்ற உரைகள்; 26 பேட்டிகள்; 6 வானொலி உரைகள் என்றிவற்றைத் தொகுத்து டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் \u003ca href=\"http:\/\/www.annavinpadaippugal.info\/home.htm\" target=\"_blank\"\u003eClick here to view or download\u003c\/a\u003e என்ற வலைத்தளத்தில் பதிப்பித்திருக்கிறார்.\u003c\/p\u003e\u003cp\u003eஇவற்றில் 108 சிறுகதைகளையும் பாராளுமன்ற உரைகளையும் ரமணி ஒலிநூல்களாகத் தந்திருக்கிறார். இந்த நூலில் அவருடைய 76 கவிதைகளையும் ஒலிநூலாக்கித் தந்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49418300391728,"sku":"BDgksk","price":6.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/gksk-Square-cover.jpg?v=1773489753","url":"https:\/\/downpour.com\/products\/book-gksk","provider":"Downpour","version":"1.0","type":"link"}