{"product_id":"book-g626","title":"எட்டுத் திக்கும் மதயானை - Ettu Thikkum Madha Yaanai","description":"\u003cp\u003eஎட்டுத் திக்கும் மதயானை\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eபடைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமுமின்றி .\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eபொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம் ..\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஎன்றாலும் அலுத்துப்போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம், தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்!\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eநாஞ்சில் நாடன் \u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49417300082992,"sku":"BDg626","price":8.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/g626-Square-cover.jpg?v=1773471420","url":"https:\/\/downpour.com\/products\/book-g626","provider":"Downpour","version":"1.0","type":"link"}