{"product_id":"book-g61w","title":"சதுரங்கக் குதிரை - Sathuranga Kuthirai","description":"\u003cp\u003eஎழுத்து என்பது எனக்கு தவம் அல்ல: வேள்வி அல்ல: பிரசவ வேதனை அல்ல: ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல: வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி: என் சுயத்தை தேடும் முயற்சி: என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும். குணங்களையும் பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும் இம்மை சிக்கல்கள் பற்றிய கவலைகளை பகிர்ந்து கொள்பவை.\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eஆசிரியர் :\u003c\/p\u003e\u003cbr\u003e\u003cp\u003eநாஞ்சில் நாடன்\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49421568639280,"sku":"BDg61w","price":7.88,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/g61w-Square-cover.jpg?v=1773471362","url":"https:\/\/downpour.com\/products\/book-g61w","provider":"Downpour","version":"1.0","type":"link"}