{"product_id":"book-g55m","title":"Ninth Thirumurai","description":"\u003cp\u003eஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.\u003c\/p\u003e\u003cp\u003eபதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும்\u003c\/p\u003e\u003cp\u003eதிருவிசைப்பா:\u003c\/p\u003e\u003cp\u003eதிருமாளிகைத் தேவர் - 45\u003c\/p\u003e\u003cp\u003eசேந்தனார் - 47\u003c\/p\u003e\u003cp\u003eகருவூர்த் தேவர் - 105\u003c\/p\u003e\u003cp\u003eபூந்துருத்தி நம்பிகாடநம்பி - 12\u003c\/p\u003e\u003cp\u003eகண்டராதித்தர் - 10\u003c\/p\u003e\u003cp\u003eவேணாட்டடிகள் - 10\u003c\/p\u003e\u003cp\u003eதிருவாலியமுதனார் - 42\u003c\/p\u003e\u003cp\u003eபுருடோத்தம நம்பி - 22\u003c\/p\u003e\u003cp\u003eசேதிராயர்\u003c\/p\u003e\u003cp\u003eதிருப்பல்லாண்டு:\u003c\/p\u003e\u003cp\u003eசேந்தனார் - 10\u003c\/p\u003e\u003cp\u003eதிருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும்.\u003c\/p\u003e\u003cp\u003eகருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார்.\u003c\/p\u003e\u003cp\u003eசேதிராசர், கண்டராதித்தர்,வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர்.\u003c\/p\u003e\u003cp\u003eதஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49417258631472,"sku":"BDg55m","price":7.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/g55m-Square-cover.jpg?v=1773470163","url":"https:\/\/downpour.com\/products\/book-g55m","provider":"Downpour","version":"1.0","type":"link"}