{"product_id":"book-20zg","title":"உயிர்த் துகிலின் ரகசியம் நீதானோ!","description":"\u003cp\u003eகட்டாயத் திருமணத்தை நிறுத்த நினைக்கும் நம் கதையின் நாயகன் சித்தார்த், அவனோட அறைக்குள் திருட வந்து வசமாக அவன்கிட்ட மாட்டிக்கிற நம்ம நாயகி தூலிகா… கல்யாணத்தை நிறுத்த அவ கழுத்தில் அவசரமாய் தாலி கட்டுகிறான், இருவருக்குள் காதலும் மலர்கிறது!\u003c\/p\u003e\u003cp\u003eஆனால், ஐ.வி.எஃப் முறையில் கர்ப்பம் தரித்த தூலிகா தன் மாமனாரைக் கொலை செய்துவிட்டு மாயமாக, சித்தார்த் அவளைக் கண்டுபிடித்து மர்மங்களை உடைத்து இணைந்தானா என்ற அதிரடி த்ரில்லர் காவியம்!\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":67367463420208,"sku":"BD20zg","price":25.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/20zg-Square-cover.png?v=1784014166","url":"https:\/\/downpour.com\/products\/book-20zg","provider":"Downpour","version":"1.0","type":"link"}