{"product_id":"book-1fq8","title":"அக்னிசாக்ஷி","description":"\u003cp\u003eதன்னம்பிக்கையும் ஆளுமையும் கொண்ட கிராமத்து மனிதன் அக்னீஸ்வரன். அந்தஸ்தையும் கர்வத்தையும் கிரீடமாய் அணிந்து, எளிய மனிதர்களைத் துச்சமாய் மதிக்கும் பேரழகி சாக்ஷிதாரா.\u003c\/p\u003e\u003cp\u003eதாராவின் வீம்புக்காக செய்த இவர்களது திருமணம், மோதலில் துவங்கி ஈகோக்கள் உடைந்து இதயங்கள் இணையும் ஒரு பயணமாக மாறுகிறது. தாராவின் வறட்டுப் பிடிவாதம் அக்னியின் ஆழமான அன்பில் கரைந்து போகும் தருணமே 'அக்னிசாக்ஷி'\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":51208931606832,"sku":"BD1fq8","price":12.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/1fq8-Square-cover.jpg?v=1774049791","url":"https:\/\/downpour.com\/products\/book-1fq8","provider":"Downpour","version":"1.0","type":"link"}