{"product_id":"book-11nt","title":"Murpiravi Unmaiyaa Kattukkathaiyaa","description":"\u003cp\u003eமுற்பிறவி-மறுபிறவி உண்மையா? - an aurality audio book production \u003c\/p\u003e\u003cp\u003eo இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன? o முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? o முற்பிறவி-மறுபிறவி சம்பந்தமாக இதுவரை உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த ஆய்வுகள் யாவை? அவற்றின் முடிவுகள் என்ன? இதுபோன்ற பல சந்தேகங்களுக்கு, முற்பிறவி-மறுபிறவி அனுபவம் பெற்றவர்களின் பதிவுகளையும், அவற்றுக்கான ஆதாரங்களையும், அதுகுறித்த ஆய்வாளர்களின் முடிவுகளையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மிகவும் சுவாரசியமாகவும், தெளிவான விளக்கங்களுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், இதுவரை வெளிவந்த முற்பிறவி-மறுபிறவி பதிவுகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என உறுதியாகக் கூறலாம். Aravind Swaminathan (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":50569751363888,"sku":"BD11nt","price":3.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/11nt-Square-cover.jpg?v=1770075697","url":"https:\/\/downpour.com\/products\/book-11nt","provider":"Downpour","version":"1.0","type":"link"}